Our Feeds


Monday, August 25, 2025

Zameera

ரணிலை விடுவிக்கக் கோருகிறார் எரிக் சொல்ஹெய்ம்


 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டுமென நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் அழைப்பு விடுத்துள்ளார்.

தடுப்பில் உள்ள ரணிலின் உடல்நிலை குறித்து அவர் கவலை தெரிவித்தார், மேலும் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தினார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »