2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,916 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்களின் போது 2,037 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3,787 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களும் வாகன சாரதிகளும் வீதி விதிமுறைகளை கடைப்பிடித்து பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Saturday, September 27, 2025
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,916 வீதி விபத்துக்கள் பதிவு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
