ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிடலில் நடந்த கலவரம் தொடர்பாக தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் Youtube Channel ஐ முடக்கியமைக்கு எதிராக Youtube மீது ட்ரம்ப் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ட்ரம்புக்கு Youtube சார்பில் $24.5 மில்லியன் வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு.