Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Friday, September 19, 2025
Admin
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
Admin
September 19, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கொழும்பு, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
ஞானசார தேரருக்கு நீதிமன்றம் உத்தரவு
(செ.சுபதர்ஷனி) இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் விதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறைத்தண்டனையை நடைமுறைப்படு...
பாராளுமன்றத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை நுழைத்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - ரஞ்சித் மத்தும பண்டார
(செ.கவிஷனா) வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்தின் நுழைவாயில்களைத் திட்டமிட்டுத் திறந்துவிட்டு, ஆர்ப்பாட்டக்காரர்களை உள்ளே நுழையச் செய்த...
லங்கா மினரல் சான்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது!
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஊழியர்களை நியமித்ததன் மூலம் அரசுக்கு சுமார் 30 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்...
Follow @ShortNewsTvLK