Our Feeds


Friday, September 19, 2025

SHAHNI RAMEES

பாலஸ்தீனுக்கு எதிராக மீண்டும் தனது “வீட்டோ” அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா!

பாலஸ்தீனில் யுத்தத்தை நிறுத்தக் கோரி ஐ.நா வில்

கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தை தனது “வீட்டோ” அதிகாரத்தினால் செயலிழக்க செய்தது அமெரிக்கா 


பாலஸ்தீனில் யுத்த நிறுத்தம் வேண்டி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அல்ஜீரியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு கவுன்சிலில் உறுப்பினர்களாக இருக்கும் 14 நாடுகள் ஆதரவளித்த நிலையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை செயலிழக்க செய்துள்ளது.


2 ஆண்டுகளுக்குள் பாலஸ்தீன யுத்த நிறுத்தம் கோரி ஐ.நா வில் கொண்டுவரப்பட்ட 6 தீர்மானங்களையும் அமெரிக்கா வீட்டோ செய்து செயலிழக்க வைத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »