Our Feeds


Monday, September 29, 2025

Sri Lanka

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எம்பி கைது!


யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன்  கைது செய்யப்பட்டார்.

கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தி வைத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »