Our Feeds


Tuesday, September 23, 2025

Zameera

மின்சாரம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்-நாளை சபையில் அங்கீகாரம்


 மின்சாரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வர்த்தமானி அறிவிப்பை நாளை விவாதமின்றி அங்கீகரிக்க இன்று கூடிய கட்சித் தலைவர்கள் முடிவு செய்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »