தாதியர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒருங்கிணைப்பு பாடநெறிக்கான தாதிய பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத்தேர்வு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் நாளையும் நடைபெறவுள்ளது.
சுகாதார சேவையில் உள்ள வெற்றிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அமைய சுகாதார அமைச்சினால் இந்த நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேர்ப்பு செயல்முறையாகவும் சம வாய்ப்புகளுடனும் மேற்கொள்ளப்பட உள்ளது.
குறித்த நேர்முகத்தேர்வு இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
