Our Feeds


Thursday, September 18, 2025

Admin

BREAKING: திருகோணமலை கடலில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை – பேரிடர் முகாமைத்துவ மையம்.



திருகோணமலை கடலில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை – பேரிடர் முகாமைத்துவ மையம்.


திருகோணமலை கடற்கரையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் கடலில் இன்று மாலை 4:06 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையம் (DMC) தெரிவித்துள்ளது.


எனினும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கையின் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என DMC மேலும் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »