Our Feeds


Wednesday, October 8, 2025

Zameera

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்


 சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 


இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், 

 

மு.ப. 09.30 - மு.ப. 10.00;
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
 
மு.ப. 10.00 - மு.ப. 10.30;
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
 
மு.ப. 10.30 - மு.ப. 11.00;
வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
 
மு.ப. 11.00 - மு.ப. 11.30;
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
 
மு.ப. 11.30 - பி.ப. 5.00;
குறைநிரப்பு மதிப்பீட்டு இல. 03 (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு) – அங்கீகரிக்கப்படவுள்ளது
 
பி.ப. 5.00 - பி.ப. 5.30;
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »