Our Feeds


Saturday, October 11, 2025

Admin

உச்சம் தொட்ட தேசிக்காய் விலை!




பதுளை மாவட்டத்தில் சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும் தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமை நீண்ட நாட்களாக தொடர்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »