மித்தெனியவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயன மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பியல் மனம்பேரியை எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.