ருஹூணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பீடத்திற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு குறித்த மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.