போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.பி ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றி வந்த ஜி.எச்.பிரசாந்த், களப் படைத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளமையால் இப் பதவி மாற்றம் இடம்பெற்றுள்ளது.