Our Feeds


Tuesday, October 14, 2025

Zameera

இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு நாளை முதல் ETA கட்டாயம்


 இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் நாளை (15) முதல் நாட்டுக்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


இலவச சுற்றுலா விசாவுக்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும்.


இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலையின் கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.


இலங்கையில் அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா தனது பயண ஆலோசனை மூலம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »