Our Feeds


Thursday, November 27, 2025

SHAHNI RAMEES

அக்குறணை பிரதேச சபையின் 2026ம் ஆண்டிற்கான பட்ஜெட் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.

 


🇱🇰⚖️ அக்குறணை பிரதேச சபையின் 2026ம் ஆண்டிற்கான

வரவுசெலவுத் திட்ட அறிக்கை (பட்ஜெட்) இன்று (27.11.2025) அக்குறணை பிரதேச சபை கௌரவ தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்டு, சபையின் அனைத்து கௌரவ உறுப்பினர்களாலும் ஏகமனதான அங்கீகாரத்தோடு நிறைவேற்றப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »