நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் வரக்காபொல - துல்ஹிரிய, மொன்ரோவியா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது இந்த மண்சரிவினால்; சுமார் 21 பேர் காணாமல் போயுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.