Our Feeds


Sunday, November 30, 2025

Zameera

பொகவந்தலாவையில் 33 குடும்பங்களை சேர்ந்த 119 பேர் பாதிப்ப​டைந்துள்ளனர்


 பொகவந்தலாவையில் 33 குடும்பங்களை சேர்ந்த 119 பேர் பாதிப்ப​டைந்துள்ளனர் பாரிய கற்பாறை இரண்டு சரிந்து விழுந்தமையினால் பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் மேற் பிரிவு தோட்டத்தில் வீடுகள் சேதமாகியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »