Our Feeds


Friday, November 21, 2025

Zameera

போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு


 தென் கடற்பரப்பில் இன்று (20) கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த 6 மீனவர்களும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த படகிலிருந்து 15 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அப் பொதிகளில் 300 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ் இருந்துள்ளதோடு, T-56 ரக துப்பாக்கிகள், 5 ரிவோல்வர்கள் போன்றனவும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »