Our Feeds


Sunday, November 23, 2025

Sri Lanka

தெதுரு ஓயா & தப்போவ குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டது - கடும் மழை



தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


குறித்த தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகளும் 2 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதேநேரம், தப்போவ குளத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »