Our Feeds


Friday, November 7, 2025

Admin

மஹிந்தானந்தவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டது



சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நலின் பெர்ணான்டோ ஆகியோர் மேன்முறையீட்டுக்கு உட்பட்டு பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »