Our Feeds


Saturday, November 8, 2025

Admin

எதிர்க்கட்சிப் பேரணியில் விமல் பங்கேற்காதிருக்க முடிவு!




நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. 


அதன் தலைவர் விமல் வீரவங்ச வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »