பொரளை, மிஹிது சென்புர பகுதியில் ஹெரொயின் வைத்திருந்தமைக்காக பெண் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்பேரில் நடத்தப்பட்ட சோதனையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரிடமிருந்து 490 கிராதட 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 65 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
