Our Feeds


Monday, December 1, 2025

Zameera

ரம்புக்கனையில் பாரிய மண்சரிவு


 ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக அத தெரணவுக்கு தகவல் கிடைத்துள்ளது. 


அந்தப் பகுதி வழியாகப் பயணிப்போர் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »