Our Feeds


Monday, December 29, 2025

Zameera

குண்டசாலை கூட்டுறவு தேர்தலிலும் NPP படுதோல்வி !!


 குண்டசாலை பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத்திற்கு குழுப் பிரதிநிதிகளை நியமிப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி படு தோல்வியடைந்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியை ஆதரித்த எந்த ஒருவரும் இயக்குனர் சபைக்கு தெரிவு செய்யப்படவில்லை.மொத்தம் தெரிவு செய்யப்பட்ட 7 இயக்குனர்களில் 6 பேர் பொதுஜன பெரமுன கட்சியையும் ஒருவர் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »