அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், Sri Lanka Overseas Chinese Association ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அதற்காக, குறித்த காசோலையை நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பாக மக்கள் தொடர்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவிடம் கையளிக்கப்பட்டது.
