Our Feeds


Tuesday, March 3, 2026

SHAHNI RAMEES

ஈரானை தக்குமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்த சவுதி MBS - வாஷிங்டன் போஸ்ட் செய்தியால் பரபரப்பு


ஈரானை தக்குமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம்

கொடுத்த சவுதி MBS - வாஷிங்டன் போஸ்ட் செய்தியால் பரபரப்பு 


ஈரான் மீது உடனடியாக தாக்குதல் நடத்துமாறும், இல்லையெனில் ஈரான் அணு ஆயுதத்தை தயாரித்து விடும் எனவும் கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானும் அமெரிக்க அதிபருக்கு அழுத்தம் கொடுத்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவுக்கான சவுதியின் தூதுவராலயம் வாஷிங்டன் போஸ்டின் குறித்த செய்தியை மறுதத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »