Our Feeds


Monday, April 13, 2026

Zameera

ஈரானில் இதுவரை 3,375 பேர் கொல்லப்பட்டுள்ளனர்


 அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் குறைந்தது 3,375 ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 2,875 பேர் ஆண்கள் மற்றும் 496 பேர் பெண்களாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »