Our Feeds


Wednesday, May 27, 2026

SHAHNI RAMEES

மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம்! - ரோட்டுக்கு இறங்கிய பெண்கள்


வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலிருந்தும்

நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று கூடி, அனுராதபுரத்தில் ஒரு பௌத்த பிக்குவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சார நடவடிக்கை யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலின் முன்பாகவும், மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் நடைபெற்றது.

சிறுமிக்கு நீதியை வழங்கவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்த பேதமும் இன்றி தண்டனை வழங்கவும் அனைத்து சட்ட அமலாக்க அமைப்புகளிடமும் பெண்கள் திறந்த கோரிக்கை விடுத்தனர்.

இந்த பிரச்சாரம் வடகிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »