Our Feeds


Friday, May 22, 2026

Admin

எந்தவொரு பொருளுக்கும் இறக்குமதி தடை விதிக்கப்படமாட்டாது - அமைச்சர் அனில் ஜயந்த!


நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில், எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு அத்தியாவசிய அல்லது இதர பொருட்களுக்கும் இறக்குமதித் தடைகள் விதிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »