Our Feeds


Wednesday, June 24, 2026

Zameera

36 கிலோ ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனடா நாட்டு யுவதி கைது


 352 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 36 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனடா நாட்டு யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »