Our Feeds


Wednesday, August 19, 2026

Zameera

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்


 அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (19) புதன்கிழமை சபைக்கு அறிவித்துள்ளார்.

குறித்த மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »