வாகனங்களின் விலைகள் ரூ. 5 லட்சம் முதல் 50 லட்சம்
வரை உயர்வு - 50% சுங்க வரி மேல்கட்டணம் (Customs Surcharge) டிசம்பர் 31 வரை நீடிப்புவரி நீடிப்பு: மே 15 முதல் மூன்று மாதங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 50% சுங்க வரி மேல்கட்டணத்தை, வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது
வாகன விலை உயர்வு மதிப்பீடு:
வாகன் ஆர் (Vagon R): ரூ. 5 லட்சம் வரை உயர்வு
ரூமி (Raize): ரூ. 10 லட்சம் வரை உயர்வு
வெஸல் (Vezel): ரூ. 20 லட்சம் வரை உயர்வு
பிராடோ (Prado): ரூ. 30 லட்சம் வரை உயர்வு
லேண்ட் குரூஸர் (Land Cruiser): ரூ. 50 லட்சம் வரை உயர்வு
கேப் ரக வாகனங்கள் (Cab Vehicles): ரூ. 20 - 25 லட்சம் வரை உயர்வு
சந்தை நிலைமை & கோரிக்கைகள்:
மே 15க்கு முன் கடன் கடிதம் (LC) திறக்கப்பட்ட வாகனங்களின் விலைகளில் மாற்றம் இருக்காது; ஆனால், அதற்கு பின் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும்
அடிக்கடி விலைகளை மாற்றாமல் நிலையான வரிவிகிதத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், கடன் பெறக்கூடிய அளவை (LTV Ratio) உயர்த்தி வழங்குமாறும் வாகன இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
