22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாளை (20) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தத் தகவலைச் சபைக்குத் தெரிவித்தார்.