யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.