Our Feeds


Tuesday, September 29, 2026

ShortNews

நீதிமன்றில் முன்னிலையானார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ!


லலித் – குகன் வழக்கு தொடர்பில் இணையவழியில் சாட்சியம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று செவ்வாய்க்கிழமை (29) கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த வழக்கின் விசாரணை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் இணையவழி முறையில் சாட்சியம் பதிவு செய்வதற்காக அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »