Our Feeds


Monday, October 26, 2026

SHAHNI RAMEES

வனாத்தவில்லு வெடிபொருள் வழக்கு: நௌபர் மௌலவிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

 


கடந்த 2018 ஆம் ஆண்டு வனாத்தவில்லு ,

லாக்டோவத்த பகுதியில் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நௌபர் மௌலவி மற்றும் மற்றொரு நபருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பயண வழிகாட்டி


2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நௌபர் மௌலவிக்கு, கடந்த 2026 செப்டம்பர் மாதத்தில் ஏற்கனவே 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »