Our Feeds


Sunday, October 4, 2026

SHAHNI RAMEES

"அரசாங்கம் பொறுப்பேற்ற போது 290 ரூபாயாக இருந்த ஒரு லீட்டர் பெட்ரோல் தற்போது 414 ரூபாய்..!

 


"உலகச் சந்தையில் விலை அதிகரிக்கும் போது,

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் எதற்கு என்று கேட்டார்கள்."


அரசாங்கம் பொறுப்பேற்ற போது 290 ரூபாயாக இருந்த ஒரு லீட்டர் எரிபொருளின் விலை தற்போது 414 ரூபாயாக உயர்ந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »