Our Feeds


Friday, November 6, 2026

ShortNews

கன மழையால் கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு!


திடீரென பெய்த கன மழை காரணமாக வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »