Our Feeds


Monday, July 22, 2019

www.shortnews.lk

பூஜித, ஹேமஸ்ரீ ஆகியோரின் வழக்கு விசாரனை ஒக்டோபர் 03 வரை ஒத்திவைப்பு

 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ , பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஆகியோர் மீதான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதிவரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »