Our Feeds


Thursday, July 25, 2019

www.shortnews.lk

ராசிக்கு எதிரான வழக்கு டிசம்பர் 05க்கு ஒத்திவைப்பு

 

GSP+ வரிச் சலுகையை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் தேவையற்ற திருத்தங்களை கொண்டுவர முயன்ற அரசை எதிர்த்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசியமை தொடர்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று – 25.07.2019 கொழும்பு, நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எழுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »