Our Feeds


Monday, July 22, 2019

www.shortnews.lk

இதுவரை கைதானோர் விபரங்களை 24 திகதிக்கு முன் பதில் IGP க்கு சட்டமா அதிபர் கடிதம்

 

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இதுவரையில் கைதானோர் விபரம் மற்றும் தாக்குதல் குறித்த விசாரணைகளின் இன்றைய நிலை, முன்னேற்றம் குறித்த அறிக்கையை 24ம் திகதிக்கு முன் தருமாறு, சட்ட மா அதிபர், பதில் IGPக்கு கடிதம்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »