Our Feeds


Wednesday, July 31, 2019

www.shortnews.lk

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம்

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரனை ஆணைக்குழு நியமித்து நீதி பெற்றுத் தராமல், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »