Our Feeds


Saturday, July 6, 2019

www.shortnews.lk

மத்ரஸாக்களில் அரபு நாட்டுக்குறியவர்களே உருவாக்கப்படுகிறார்கள்.

 

இந்த நாட்டில் ஒரு சட்டமே காணப்பட வேண்டும். இந்த நாட்டில் பல்வேறு திருமணச் சட்டங்கள் இருக்க முடியாது.  இந்த நாட்லுள்ள கல்வி முறைமை நாட்டுக்குத் தேவையான பிரஜையை உருவாக்கும் கல்வியாக இருத்தல் வேண்டும். அரபி மத்ரஸா முறைமை இந்த நாட்டுக்குரிய பிரஜையை அல்ல அரபு நாட்டுக்குரிய பிரஜையையே உருவாக்குகின்றது என்று அமைச்சர் ஷம்பிக்க ரனவக்க தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »