குருநாகல் வைத்தயசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனின் விசாரணைகள் தொடர்பிலான தகவல்களை அறிந்துகொள்வதற்காக ராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள் இன்று குருநாகல் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள் குருநாகல் வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
