Our Feeds


Thursday, July 18, 2019

www.shortnews.lk

அடிப்படைவாதிகளிடமிருந்து சில பொலிசார் பணம் பெறுகிறார்கள் - ஞானசாரர் குற்றச்சாட்டு

 


இஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தை நிலைநிறுத்தாமல் இருப்பதாக பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

இன்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »