Our Feeds


Sunday, July 7, 2019

www.shortnews.lk

முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் ஐ.நா சென்று முறையிடுவோம். - ரிஷாத் பதியுத்தீன்

 

குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும் என முன்னால் அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »