Our Feeds


Tuesday, July 16, 2019

www.shortnews.lk

பௌத்த மஹா சங்கத்திடம் மன்னிப்பு கோர மாட்டேன். - ரஞ்சன் ராமனாயக

 

மகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால், மகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »