இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக மரணதண்;டனையிலிருந்து தப்பியுள்ளனர் அவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் தெரிவித்துள்ளார்.