Our Feeds


Thursday, July 25, 2019

www.shortnews.lk

DIG லதீப் மற்றும் இலங்ககோண் ஆகியோர் இன்று தெரிவுக்குழு விசாரனைக்கு

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கபட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (25) மீண்டும் கூடவுள்ளது. 

இன்றை தினம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லதீப் இன்று சாட்சி வழங்கவுள்ளார். 

இதற்கு மேலதிகமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்ககோன் மற்றும் முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரும் இன்று சாட்சி வழங்க உள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »